பீஸ்ட் திரைப்படத்துக்கு இலங்கையில் வரவேற்பு!

புதன், 13 ஏப்ரல் 2022 (16:19 IST)
பீஸ்ட் திரைப்படத்திற்கு இலங்கையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கும் இன்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. பீஸ்ட் படம், இலங்கையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  டிக்கெட்டுகளின் விலை 850 முதல் 3000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்