இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக்கை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். இதுவரை இப்படியொரு சிறப்பான கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி கதாபாத்திரம் குறித்து குறிப்பிட்டுள்ளார் ராஜமௌலி.