பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்த கஹானி 2 திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் நடிகை வித்யா பாலன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, எப்பொழுதும் ஏன் என்னுடைய திருமண வாழ்க்கை பற்றியும், நான் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள போகிறேன் எனவும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் என கேட்டார்.