‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சிங்கப்பூர் நடிகர் ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடிக்க, ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.