ஆர்யா எப்போது திருமணம் செய்துகொள்வார் என அவரின் நண்பர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் அவரை ட்விட்டரில் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஆர்யா டார்லிங் சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இந்த வேலைக்கு காசு வேற தராங்க என கூறியுள்ளார்.