அரவிந்த்சாமியின் இரண்டாம் வருகை இவ்வளவு சிறப்பாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து, நாயகனையே விழுங்கியவர் அடுத்து பாலிவுட்டில் டியர் டாட் என்ற படத்தில் நடித்தார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது.