இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மு.மாறன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். மார்ச் 25 சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. முக்கியமான விஷயம், இதில் அருள்நிதி வழக்கத்துக்கு மாறான தோற்றத்தில் நடிக்க உள்ளார்.