போகனில் பாடகரான அரவிந்த்சாமி

புதன், 12 அக்டோபர் 2016 (16:29 IST)
போகன் படத்தில் ஒரு முழுப்பாடலை பாடி பாடகராக அவதாரம் எடுத்துள்ளார் அரவிந்த்சாமி.

 
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடித்துவரும் போகனை லக்ஷ்மண் இயக்கி வருகிறார். பிரபுதேவா தயாறிப்பு. இந்தப் படத்தில் முதல்முறையாக ஒரு பாடலுக்கு அரவிந்த்சாமி பாடியுள்ளார். அவரை பாடகராக்கியிருப்பது இசையமைப்பாளர் டி.இமான். அவர்தான் போகனுக்கு இசையமைத்துள்ளார்.
 
டிசம்பர் மாதம் போகன் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்