பல நாடுகளின் ராணியாக உலக அழகிகளை மிஞ்சிய அஞ்சனா!

வியாழன், 13 ஜனவரி 2022 (14:22 IST)
அஞ்சனா ரங்கன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறி வித விதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கஜகஸ்தான், சீனா, அமெரிக்கா, எகிப்து, இந்தியா என பல நாடுகளின் ட்ரடிஷனல் உடையணிந்து அழகிய தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்