அஞ்சலி தன்னைத்தானே கடத்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட போது, இன்னொரு வதந்தியும் கிளம்பியது. அஞ்சலி அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை காதலிக்கிறார், அடிக்கடி அமெரிக்கா சென்று காதலரை சந்தித்து வருகிறார்.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கு அமெரிக்காவில் காதலர் இருப்பதாகவும், அதனால் அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதாகவும் எழுதுகிறார்கள்.