அதையடுத்து, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. அரிமா நம்பியை இயக்கிய ஆனந்த் சர்மாவின் இரண்டாவது படம் இது. காஜல் அகர்வால் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.