இரவு பார்ட்டி, மது விருந்து... ஒல்லி இசையமைப்பாளரின் லீலையில் சிக்கிய ஜொனிதா காந்தி!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (13:41 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் பாடகி ஜொனிதா காந்தி இவர் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் மாடர்ன் அழகியாக இருப்பதே ரசிகர்கள் அதிகரிக்க காரணம். 
 
அவ்வப்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு திணற வைப்பார். இந்நிலையில் இவர் அனிருத்துடன் உறவில் இருப்பதாகவும் அவர் அழைக்கும் இரவு பார்ட்டிகளுக்கு சென்று மது அருந்துவதோடு அனிருத்துடன் நெருக்கமாக இருப்பதாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்