கொளுத்துற வெயில்ல ஸ்வட்டர் கேக்குதா...? ஜிப் துறந்துவிட்டு காத்துவாங்கும் ஏமி ஜாக்சன்!

வியாழன், 11 மார்ச் 2021 (17:28 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். 
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் ஆண்ட்ரியாஸ் என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
 
குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்வட்டர் உடையில் செம அழகான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த கொளுத்துற வெளியிலில் ஸ்வட்டரா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து கேட்டு வருகின்றனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்