சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான '2.0' படத்தின் நாயகி எமி ஜாக்சனின் மொபைல் போன் ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும், அவர் சேமித்து வைத்திருந்த டேட்டாகள் ஹேக்கர்களால் திருடப்பட்டதாகவும் இணையத்தில் செய்தி வெளிவந்துள்ளது.