நடிகர் துல்கர் சல்மானின் மூன்றாவது இந்தி திரைப்படமாக இயக்குனர் பால்கி இயக்கும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு பால்கியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பிசி ஸ்ரீராம் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படம் இந்தியில் உருவாகி இந்தியா முழுவதும் ரிலிஸாக உள்ளதாக சொல்ல்லப்படுகிறது.