தங்கல் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பிற்கு தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ரஜினி டப்பிங் பேச வேண்டும் என்று அமீர் கான் கேட்க, இவ்வளவு நேர்த்தியான படத்துக்கு என்னுடைய குரல் ஒத்துவராது என்று ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார்.