அமலாபால் விஜயை பிரிந்த பிறகு நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம். இரண்டு அழகான நபர்கள் தவறான கதையில் சந்தித்துக் கொண்டதாகிவிட்டது. எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்து அவரை கழுவி ஊற்றி கமெண்ட் போட்டு வருகிறார்கள். விவாகரத்திற்கு பிறகு ரொம்பவே ஃப்ரீ, ஜாலியா இரும்மா. நல்லா வருவம்மா. விஜய்க்கு அமலா தேவையில்லை. சிலர் சொல்ல முடியாத வார்த்தையால் திட்டியும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.