அஜித் மகள் புகைப்படம் வைரல்...

வியாழன், 15 நவம்பர் 2018 (19:51 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததை அடுத்து அஜித் தன் குடும்பத்தினருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஏர்போர்ட்டில் தன் மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் அஜித் நடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம  தம்பி, தங்கை (அனோஷ்கா ,ஆத்விக் )இருவரும் வளர்ந்துவிட்டதாக பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்