✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் கணேஷ் வெங்கட்ராமன்
Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (12:30 IST)
அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்கள் தவிர்த்து கணேஷ் வெங்கட்ராமன் நடித்த எந்தப் படமும்
அவருக்கு பேர் வாங்கித் தரவில்லை.
அந்தக்குறையை போக்கும் படமாக அவர் நினைப்பது, 7 நாட்கள்
திரைப்படத்தை.
சுந்தர் சி.யின் உதவி இயக்குனர் கௌதம் இயக்கும் இந்த த்ரில்லர் படத்தில் அஜித்தைப் போன்று சால்ட் அண்ட்
பெப்பர் கெட்டப்பில் கணேஷ் வெங்கட்ராமன் தோன்றுகிறார். மெச்சூர்டான கதாபாத்திரம் என்பதால் இந்த
கெட்டப்பை தேர்வு செய்ததாக அவர் கூறினார்.
சக்தி, பிரபு, எம்.ஸ்.பாஸ்கர், நாசர் உள்பட முக்கியமான நடிகர்கள் இதில் நடித்து வருகிறார்கள்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!
மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!
தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!
கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!
அடுத்த கட்டுரையில்
மோ படத்தின் டீசர் வெளியீட்டு விழா படங்கள்