மலை முகட்டின் மீது மாஸ் போஸில் தல அஜித்! – வைரலாகும் புகைப்படம்!

புதன், 27 அக்டோபர் 2021 (09:41 IST)
நடிகர் அஜித் பைக் ரைடிங் சென்ற புகைப்படங்கள் அடிக்கடி ட்ரெண்டாகி வந்த நிலையில் தற்போது மற்றொரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் – இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல், மோஷன் போஸ்டர் போன்றவை சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அஜித்தின் பைக் ரைடிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. தற்போது அஜித் ஒரு மலை முகட்டின் மீது பின்னணியில் கடல் இருக்கும் பகுதி ஒன்றில் நிற்கும் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்