இதில் பழைய காலத்து இரும்பு ட்ரெங்க் பெட்டி சகிதம் லட்சுமிமேனனுடன் எங்கோ கிளம்பிச் செல்கிறார் அஜித். ஆள்கள் மாடர்ன் உடையில் இருக்க பை மட்டும் பழைய காலத்து தகரப் பெட்டி. இந்தக் காட்சி என்னவாக இருக்கும் என்று மண்டையை உடைத்துக் கொண்டே, இணையத்தில் புகைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.