நேற்று இரவு எனது கைகளில் ஒரு புதிய மகிழ்ச்சி, இன்பம், உற்சாகம்...Unlimited...ஆம், என் குடும்பத்தில் புத்தம் புதிய உறுப்பினராக என் இரண்டாவது மகன் 'அஜித்தை' இந்த உலகத்திற்கு வரவேற்பதில் உங்களிடம் சேர்ந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்...தாய்..சேய்...இருவரும் நலம்' என்று பதிவு செய்துள்ளார். இந்த ஃபேஸ்புக் பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.