இப்படம் சென்னை லோக்கல் டான்களை மையமாக கொண்டு எடுக்கப்படவிருந்தது, படத்திற்கு ஏறுமுகம் என்று டைட்டில் வைத்து, போஸ்டர் எல்லாம் பத்திரிக்கைகளில் வந்தது.
ஆனால், அந்த படம் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ட்ராப் ஆனது. பிறகு அந்த படம் விக்ரம் கைக்கு வர, படம் வெளியாகி மாஸ் ஹிட்டாகி விக்ரம் திரைப்பயணத்தையே அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அந்த படம் தான் ஜெமினி.