டிரோனை இயக்கிய அஜித்: ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்

வெள்ளி, 11 மார்ச் 2022 (08:53 IST)
டிரோனை இயக்கிய அஜித்: ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
அஜித் நடித்த ‘வலிமை’  திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸான போதிலும் ‘வலிமை’  படத்திற்கு கூட்டம் குறையவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் டிரோன் இயக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 ஏற்கனவே ‘வலிமை’ குறித்த டேலண்ட் உள்ளவர்  அஜித் என்பதும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் பயிற்சியாளராக இருந்தவர் என்பதும் தெரிந்ததே 
 
எனவே அவர் லாவகமாக டிரோன் இயக்குவதை அவரது ரசிகர்கள் ரசித்து இந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்