இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
அப்போது, சினிமாவில் ஆண் பெண் ஊதியத்தில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், சினிமாவில் ஆண் – பெண் விதிதியாம் இன்றி ஊதியம் வழக்குவதில் எனக்கு உடன்படு உள்ளது, ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கலுண்டாகிறது என்று, ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தபோது, என்னைவிட அவருக்கு சம்பளம் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.