மஞ்சள் கவர்ச்சி உடையில் ஹாயா காத்து வாங்கும் ஐஸ்வர்யா தத்தா!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:55 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை
 
ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். 
இந்நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்தார். அத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற உடையில் கவர்ச்சியாக காற்று வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்