கோ 2 அரசியல் படம் என்பதால் படம் எந்தக் கட்சிக்கு, எந்த தலைவருக்கு ஆதரவாக இருக்கும், எந்த கட்சியை, தலைவரை எதிர்க்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த சரத், கோ 2 யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காது, யாருக்கும் எதிரான படமில்லை இது என்றார்.