சிம்பு நடித்த 'ஒஸ்தி', தனுஷ் நடித்த 'மயக்கமென்ன' படங்களின் நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா என்ற நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? மேலே சொன்ன இரண்டு படமும் ஊத்திக் கொண்டதால் சினிமாவை விட்டே விலகி போய்விட்ட நடிகை ரிச்சா, வாஷிங்டன் பல்கலையில் எம்பிஏ பட்டம் படிக்க சென்றுவிட்டார்.