இந்த நிலையில் இந்த படத்தில் மீண்டும் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அட்லி தற்போது மூன்று ஹீரோக்கள் படம் ஒன்றின் திரைக்கதையை எழுதி வருவதாகவும், இந்த படத்திற்கு அடுத்தே அவர் விஜய் படத்தை இயக்குவார் என்றும் இன்னொரு செய்தியும் வெளிவந்து கொண்டிருக்கின்றது