இந்த படத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்த நடிகை ஊர்மிளா மஹந்தா அனைவரது கவனத்தயும் ஈர்த்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பூனே மாநிலத்தில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் இல் நடிப்பை கற்றுவந்தார். வழக்கு எண் 18 படத்தில் தன்னோட நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யபட வைத்தார். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல விருதுகளையும் வென்றது.