குடும்ப குத்துவிளக்கு.... ட்ரடிஷனல் அழகை கண்டு கும்பிடு போடும் ரசிகர்கள்!

புதன், 15 டிசம்பர் 2021 (15:25 IST)
லட்சணமான அழகில் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாய் பல்லவி!
 
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பின்னர் தமிழில் மாரி  2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். 
ஆனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார் சாய்பல்லவி. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் கதாநாயகனாக நடித்த நாகசைதன்யா சமந்தா விவகாரத்து சாய் பல்லவியின் நெருக்கம் தான் காரணம் என வதந்திகள் வெளியானது. 
அதையெல்லாம்கத்தில் வாங்காமல் தேவையில்லாத விஷயங்களுக்கு விளக்கமும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது லட்சமான புடவையில் அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்