சவுகார் பேட்டை படப்பிடிப்பில் ராய் லட்சுமி காயம்

திங்கள், 27 ஏப்ரல் 2015 (11:31 IST)
ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார்பேட்டை படத்தில் ராய் லட்சுமி நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் போது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயம் காரணமாக படப்பிடிப்பை தவிர்த்து வருகிறார்.


 
முருகதாஸ் இந்தியில் இயக்கும், அகிரா, லாரன்சின், ஒரு டிக்கெட்ல ரெண்டு படம் ஆகிய இரு படங்களில் ராய் லட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார்.
 
கணுக்கால் காயம் சரியான பிறகே அவர் எந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்