அஜித் நடித்த 'ஏகன்', மற்றும் 'கோ' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பியா பாஜ்பாய் இன்று திடீரென உள்ளாடை இன்றி திறந்த மனதுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.