பழம்பெரும் நடிகையான ஜெயசித்ரா எம் ஜி ஆர், சிவாஜி மற்றும் முத்துராமன் ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பின்னர் குணச்சித்திர நாயகியாகவும் தொலைக்காட்சி தொடர்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இப்போது அவரது கணவர் உடல்நலக் குறைவால் பலியாகியுள்ளார்.