மெழுகு டாலாக ஜொலிக்கும் ஹன்சு… வேற லெவல் போட்டோஸ்!

Webdunia
சனி, 20 மே 2023 (14:29 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில்  பச்சை நிற ஆடையணிந்து அங்க அவயங்களைக் காட்டி அவர் கொடுத்துள்ள கிளுகிளுப்பான போஸ்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்