சண்டை போடக் கிளம்பிய நடிகர் விஷால் ! எங்கு தெரியுமா?

திங்கள், 14 ஜூன் 2021 (23:24 IST)
ஒரு புதிய படத்தில் சண்டைக் காட்சிக்கான ஐதராபாத் செல்ல இருக்கிறார்ன் நடிகர் விஷால்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் தற்போது  துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் தனது 31 வது படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சிக்கான ஐதராபாத் செல்ல வுள்ளார் விஷால். அங்கு அனைத்துக் காட்சிகளையும் ஒரே கட்டத்தி முடித்து திரும்ப படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதனால் இப்படம் விரைவில் திரைக்கும் வரும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்