அவரின் டிவீட்டில் மிகவும் உருக்கமாக 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பலவருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி, ஆர்த்திக்கு கண்ணீர்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் எனக் கூறியுள்ளார்.