இந்த சந்திப்பின்போது தன்னுடைய படத்தின் முழு படப்பிடிப்பும் புதுவையில் நடைபெறுவதால் படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு புதுவை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்றும், சந்தானத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புதுவை முதல்வர் ஏற்றுகொண்டு, தனது அரசு அனைத்து படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார்