துல்கர் நடித்துள்ள 4 வேடங்களுமே, சிவபெருமானின் 4 கேரக்டர்களை மையப்படுத்தி அமைந்துள்ளன. ஷேகர், த்ரிலோக், ருத்ரா மற்றும் சிவன் ஆகியவை. இதில், இரண்டு கேரக்டர்கள் காதலை மையப்படுத்தியும், இரண்டு கேரக்டர்கள் கோபத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் இடம்பெற்ற சிவதாண்டவ நடனம் சமீபத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.