சில நாட்களுக்கு முன்பு டீசரைப் பார்த்த பெரும்பாலான சிம்பு ரசிகர்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தழுவல் போன்று இப்படம் உருவாகியுள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த டீசரில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்து இருக்கின்ற நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்கள் வரிகள் வெளியாகியுள்ளது.
Acham enbathu Madamaiyada Audio TrackList :
1. அவளும் நானும் (Avalum Naanum)
2. ரசாலி (Rasaalili) - A.R Did Melody Music Like 90's.
3. ரெப் பாய்ஸ் (RapBoys)- Race Portion # DineshKanakaratnam
4. இது நாள் வரையில் (Ithu Naal Varaiyil).