சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே படம் மொக்கை என்று விமர்சனம் வந்ததால் இரண்டாவது நாளே வசூல் படுபாதாளத்திற்கு சென்றது. சிம்புவின் தீவிர ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை