அவர் நடித்த காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் அவரை நடிப்பில் வீழ்த்த ஆளில்லாமல் இருந்தது. சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். பாசமலர், நவராத்திரி உள்பட ஏராளமான படங்கள் அவரது திறமைக்கு சான்றாக உள்ளன.