ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் விஜய்சேதுபதி முகச்சிறப்பாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகர். திருநங்கைகள் படும் அவலத்தை விஜய்சேதுபதி கண்முன் நிறுத்தியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.