ரஜினி காந்த் , அக்ஷய்குமார் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகியுள்ள 2.o படம் வசூலில் பெரும் சாதனை படைத்து உள்ளது.
இப்போது செய்தி என்னவென்றால், பாகிஸ்தானில் 2.0 திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்நாட்டு ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.