பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி மூவரும் நடித்த முக்கியமான வரலாற்று படம் 16 வயதினிலே. இப்படத்தில் கமல்ஹாசனின் சப்பானி வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மரகதக்காடு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய பாரதிராஜா, "மரகதக்காடு படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்க்கும்போது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி வேடத்தில் நடிக்க தேர்வு செய்ததேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும் போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது.