ஸ்வேதா மேனனின் புதிய ரோல்

வியாழன், 3 மே 2012 (14:27 IST)
FILE
எந்த ரோலையும் அனாயாசமாக செய்யக் கூடிய ஸ்வேதா மேனனுக்கு அவர் விரும்பிய ரோல் கிடைக்கப் போகிறது. அது அம்மா ரோல்.

பலோப் மாணிக்கத்தில் முப்பது வயசில் மகன் உள்ள தயாக ஸ்வேதா மேனன் நடித்திருக்கிறக்ர். இங்கேதான் அவரை கவர்ச்சி நடிகையாகப் பார்க்கிறக்ர்கள். மலையாளத்தில் அப்படியில்லை.

நல்ல ரோல் இருந்தால் ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் ஸ்வேதா மேனனைதான் தேடுகிறக்ர்கள். சென்ற வருடம் பட்டையை கிளப்பிய சால்ட் அண்ட் பெப்பரில் இவர்தான் ஹீரோயின்.

மும்பை பத்திரிக்கையாளர் ஸவல்சனை திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்வதை தவிர்க்க ஆரம்பித்துள்ளார். அவர் படங்களின் இயக்குனர்களும் சூழலைப் புரிந்து கொண்டு ஸ்வேதாவுக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறக்ர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்