விளம்பரத்தில் சிம்பு

சனி, 3 டிசம்பர் 2011 (15:44 IST)
விளம்பரத்தில் விஜய், மாதவன், விக்ரம், கார்த்தி என சில முன்னணி நடிகர்கள்தான் நடித்து வந்தார்கள். இவர்களுடன் சிம்புவும் சேர்ந்திருக்கிறார்.

7அப் விளம்பரங்களில் சிம்புவை இனி நீங்கள் காணலாம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி ஹைதராபாத்தில் விளம்பரப் படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். விஐபி பிராண்ட் என்றால் விளம்பரத்தில் விரும்பி நடிக்க சிம்பு தயாராக இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்