இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் முடிந்ததும் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார் விஜய் மில்டன். டி.ஆரை இப்போதெல்லாம் படாவதி ஸ்டார், சோலார் ஸ்டார் ரேஞ்சுக்குதான் பயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்க விஜய் மில்டன் அவரை ஹீரோவாக்க முன்வந்திருப்பது துணிச்சலான முயற்சி.