இந்திப் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தனது திறமையை மெதுவாக தென்னிந்திய மொழிப் படங்களிலும் காட்ட ஆரம்பித்துள்ளார். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் தெலுங்கில் தயாராகும் கரண்ட் டீகா (Current Teega) படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.