லிங்காவின் கதை சுதந்திரத்துக்கு முன்பும், நிகழ்காலத்திலுமாக இரு காலகட்டங்களில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வரும் ரஜினியின் ஜோடியாக நடிப்பவர் சோனாக்ஷி சின்கா. தற்போது பிரிட்டன் நடிகை லாரன் ஜே இர்வினையும் ரஜினி ஜோடியாக நடிக்க வைத்துள்ளனர்.